ஏற்றத்துடன் துவங்கி சரிவில் முடிந்தது பங்கு சந்தை
ஏற்றத்துடன் துவங்கி சரிவில் முடிந்தது பங்கு சந்தை
ஏற்றத்துடன் துவங்கி சரிவில் முடிந்தது பங்கு சந்தை
ADDED : ஜன 04, 2011 04:07 PM
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தை, வர்த்தகநேர இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச்ந்தை (சென்செக்ஸ்) 62.33 புள்ளிகள் குறைந்து 20498.72 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 11.25 புள்ளிகள் குறைந்து 6146.35 என்ற அளவில் முடிவடைந்துள்ளது. கடந்தவாரம் துவங்கி, ஏற்றத்துடன் துவங்கி ஏற்றத்துடனேயே முடிவடைந்த பங்குவர்த்தகம், தற்போது, சரிவில் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.