Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/காளான் பயிற்சி

காளான் பயிற்சி

காளான் பயிற்சி

காளான் பயிற்சி

ADDED : ஜன 02, 2011 08:48 PM


Google News

மதுரை:மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி கிராம உயிர்தொழில்நுட்பபிரிவு சார்பில், காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தும் முறை குறித்த ஒருநாள் பயிற்சி ஜனவரி மூன்றாவது வாரத்தில் நடக்கிறது.

பங்கேற்க விரும்புகிறவர்கள் 97881 71632ல் முன்பதிவு செய்யலாம் என, தாவரவில் துறை பேராசிரியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us