ADDED : டிச 31, 2010 02:39 AM

காலை
04.00 நடைதிறப்பு
04.05 நிர்மால்ய தரிசனம்
04.15 கணபதிஹோமம்
04.30 - 07.00 நெய் அபிஷேகம்
07.30 உஷபூஜை
08.00 - 12.00 நெய் அபிஷேகம்
பகல்
12.30 உச்சபூஜை
01.00 நடை அடைப்பு
மாலை
04.00 நடை திறப்பு
06.30 தீபாராதனை
இரவு
07.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழ பூஜை
10.50 ஹரிவராசனம்
11.00 நடை அடைப்பு


