Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
குறள் விளக்கம் :

மு.வ : கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.


சாலமன் பாப்பையா : பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us