Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
குறள் விளக்கம் :

மு.வ : வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.


சாலமன் பாப்பையா : பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us