Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
குறள் விளக்கம் :

மு.வ : குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.


சாலமன் பாப்பையா : குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us