Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

459
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து.
குறள் விளக்கம் :

மு.வ : மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.


சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us