Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

458
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து.
குறள் விளக்கம் :

மு.வ : மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.


சாலமன் பாப்பையா : மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us