Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
குறள் விளக்கம் :

மு.வ : அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.


சாலமன் பாப்பையா : பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us