Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

393
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
குறள் விளக்கம் :

மு.வ : கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.


சாலமன் பாப்பையா : கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us