Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

324
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி.
குறள் விளக்கம் :

மு.வ : நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.


சாலமன் பாப்பையா : நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us