Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
குறள் விளக்கம் :

மு.வ : இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.


சாலமன் பாப்பையா : உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us