Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

316
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us