Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
குறள் விளக்கம் :

மு.வ : பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.


சாலமன் பாப்பையா : நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us