Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.


சாலமன் பாப்பையா : விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us