Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்.
குறள் விளக்கம் :

மு.வ : துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ


சாலமன் பாப்பையா : துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us