Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

188
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
குறள் விளக்கம் :

மு.வ : நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?


சாலமன் பாப்பையா : தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us