Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.


சாலமன் பாப்பையா : அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us