Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
குறள் விளக்கம் :

மு.வ : நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.


சாலமன் பாப்பையா : என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us