Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
குறள் விளக்கம் :

மு.வ : நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.


சாலமன் பாப்பையா : நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us