Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
குறள் விளக்கம் :

மு.வ : நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.


சாலமன் பாப்பையா : நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us