Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
குறள் விளக்கம் :

மு.வ : தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.


சாலமன் பாப்பையா : நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us