Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
குறள் விளக்கம் :

மு.வ : ( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?


சாலமன் பாப்பையா : இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us