Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
குறள் விளக்கம் :

மு.வ : திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.


சாலமன் பாப்பையா : நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us