Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
குறள் விளக்கம் :

மு.வ : தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.


சாலமன் பாப்பையா : அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us