Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
குறள் விளக்கம் :

மு.வ : யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.


சாலமன் பாப்பையா : எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us