/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ பைக்கர்ஸ்களின் சாகச கூடாரம் டி.டி., ஹில்ஸ் பைக்கர்ஸ்களின் சாகச கூடாரம் டி.டி., ஹில்ஸ்
பைக்கர்ஸ்களின் சாகச கூடாரம் டி.டி., ஹில்ஸ்
பைக்கர்ஸ்களின் சாகச கூடாரம் டி.டி., ஹில்ஸ்
பைக்கர்ஸ்களின் சாகச கூடாரம் டி.டி., ஹில்ஸ்

மேகக்கூட்டம்
பெங்ளூரில் இருந்து 70 கி.மீ., துாரத்தில் உள்ளது டி.டி., ஹில்ஸ் எனும் தேவராயனதுர்கா மலை. தரையிலிருந்து 4,000 அடி உயரத்தில் உள்ளது. பெங்களூரில் வசிப்போரின் வார இறுதிநாட்கள் சுற்றுலாவுக்கு சரியான தேர்வாக இருக்கும்.
குரங்குகள் அட்டகாசம்
இங்கு வருவோர், கட்டாயம் சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள், சாப்பாடு, குடிநீர் ஆகியவற்றை வாங்கி வருவது அவசியம். ஏனெனில், இங்கு கடைகள் வெகு துாரத்தில் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த மலையின் மீது உள்ள குரங்குகள், உணவுகளை பறித்து சாப்பிடும் பழக்கம் உடையவை. எனவே, அவற்றிடம் தேவையில்லாத சில்மிஷங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
வரலாறு
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோத்சவ விழா பிரம்மாண்டமாக நடக்கும். கோவில் முழுவதும் அலங்கரிக்கப்படும்; கலாச்சார விழாக்கள் நடக்கும். இந்த இருவரையும் வணங்கிவிட்டு சென்றால், விபத்துகள் ஏதும் நடக்காமல் பயணம் சுமூகமாக முடியும் என பலரும் கருதுகின்றனர்.