Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

ஜனநாயகனின் வெற்றி முழக்கம்!05-May-2026
தவெக தலைவர் விஜய் தன் கட்சி வெற்றி அடைந்த செய்தியை கேட்டதும் தனது பாணியில் வெற்றி சின்னத்தை காண்பித்தார்.
05-May-2026

ShareTweetShareShare
முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தின் போதெல்லாம் எதிர்க்கட்சிகள் பற்றி குறிப்பிடும் போது கதம்… கதம்… என்று சைகை காட்டினார். கதம் என்றால் கதை முடிந்தது என்று பொருள். கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து வென்ற தவெக வேட்பாளர் விஎஸ்பாபு ஸ்டாலின் பாணியில் கதம்… கதம்...என்று செய்கையில் காண்பித்தார்.
05-May-2026

தவெக அலுவலகம் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர். இடம்: பனையூர், சென்னை.
05-May-2026

பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடிய தவெக தொண்டர்கள். இடம்: சேப்பாக்கம், சென்னை.
05-May-2026

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தான் தோல்வி அடைய போகும் செய்தியை கேட்டதும் தன் ஆதர்வாளர்களுடன் ஓட்டு எண்ணும் இடத்திலிருந்து வெளியேறி நடையை கட்டிய முன்னாள் சபாநாயகர் அப்பாவு.
05-May-2026

தேர்தல் அலுவலரிடம் வெற்றி சான்றிதழ் பெற்றுக்கொண்ட திமுக இளைஞரணி செயலர் உதயநிதி.
05-May-2026

சொந்த தொகுதியான கொளத்தூரில் தோற்ற நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின்.
05-May-2026

குழந்தைகள் பல இடங்களில் சாலைக்கு வந்து ஆட்டம் பாட்டத்துடன் தவெக வெற்றியை கொண்டாடினர். இடம்: பெரம்பூர், சென்னை.
05-May-2026

தவெக தலைமை அலுவலகம் முன் மகிழ்ச்சி களிப்பில் பெண் தொண்டர்; வெற்றி கொண்டாட மண்டியிட்டு நடந்து வந்த பெண். இடம்: சென்னை
05-May-2026

வெற்றி சான்றிதழை தொண்டர்கள் மத்தியில் தூக்கி காண்பித்து மகிழ்ந்த விஜய்.
05-May-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

அபுதாபியில் பிரதமர் மோடி

அபுதாபியில் பிரதமர் மோடி

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap