Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
அணிவகுப்பு மரியாதை!26-Jan-2026
குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை கை குலுக்கி பிரதமர் மோடி வரவேற்றனர். சில வினாடிகள் இருவரும் தங்களது அன்பை பரிமாறி கொண்டனர்.  1/
குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை கை குலுக்கி பிரதமர் மோடி வரவேற்றனர். சில வினாடிகள் இருவரும் தங்களது அன்பை பரிமாறி கொண்டனர்.
26-Jan-2026

டில்லி குடியரசு தின அணி வகுப்பு ஊர்வலத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்ற வாகனம். 2/
டில்லி குடியரசு தின அணி வகுப்பு ஊர்வலத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்ற வாகனம்.
26-Jan-2026

 குடியரசு தினத்தையொட்டி டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. 3/
குடியரசு தினத்தையொட்டி டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
26-Jan-2026

கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தி திறமையை வெளிப்படுத்திய கலைஞர்கள். இடம்: புதுடில்லி 4/
கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தி திறமையை வெளிப்படுத்திய கலைஞர்கள். இடம்: புதுடில்லி
26-Jan-2026

 திறமையை வெளிப்படுத்திய வீரர்கள். இடம்: புதுடில்லி5/
திறமையை வெளிப்படுத்திய வீரர்கள். இடம்: புதுடில்லி
26-Jan-2026

டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.6/
டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
26-Jan-2026

டில்லியில்  குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தது. 7/
டில்லியில் குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தது.
26-Jan-2026

அணிவகுப்பு மற்றும் கலை  நிகழ்ச்சிகள். இடம்: புதுடில்லி 8/
அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள். இடம்: புதுடில்லி
26-Jan-2026

ராணுவ அணிவகுப்பு சிறப்பாக நடந்தது. இடம்: புதுடில்லி 9/
ராணுவ அணிவகுப்பு சிறப்பாக நடந்தது. இடம்: புதுடில்லி
26-Jan-2026

 குடியரசு தின அணிவகுப்பில் இரட்டைத் திமில் ஒட்டகங்கள், பறவைகள், நாட்டு நாய்கள் பங்கேற்றன.10/
குடியரசு தின அணிவகுப்பில் இரட்டைத் திமில் ஒட்டகங்கள், பறவைகள், நாட்டு நாய்கள் பங்கேற்றன.
26-Jan-2026

Advertisement
Advertisement Tariff