Dinamalar-Logo
Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
உலக தலைவர்கள் வருகை10-Jun-2024
பதவியேற்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு கை கூப்பி பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்.
10-Jun-2024

மீண்டும் பிரதமராக பதவியேற்றார் மோடி.
10-Jun-2024

மீண்டும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற, பா.ஜ., தலைவர்கள் ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், நிதின் கட்கரி, மனோகர் லால், குமாரசாமி, பிரகலாத் ஜோஷி, கிரிராஜ் சிங் மற்றும் அஷ்வினி வைஷ்ணவ்.
10-Jun-2024

வண்ண விளக்குகளால் ஜொலித்த ஜனாதிபதி மாளிகை.
10-Jun-2024

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் பகீரத் சவுத்ரி.
10-Jun-2024

மீண்டும் மத்திய அமைச்சர் ஆனார் நிர்மலா சீதாராமன்.
10-Jun-2024

மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்தனர்.
10-Jun-2024

நேபாள பிரதமர் புஷ்ப கமல் பிரதமர் மோடியை சந்தித்து, வாழத்து தெரிவித்தார்.
10-Jun-2024

மேலும் புகைப்பட ஆல்பம்
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us