/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டாவில் ஸ்ரீ சூரிய நமஸ்கார பூஜை மற்றும் ஆராதனைநொய்டாவில் ஸ்ரீ சூரிய நமஸ்கார பூஜை மற்றும் ஆராதனை
நொய்டாவில் ஸ்ரீ சூரிய நமஸ்கார பூஜை மற்றும் ஆராதனை

ஆக 18, 2024

நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேய கோவில் வளாகத்தில் ஸ்ரீ சூரிய நமஸ்கார பூஜை மற்றும் ஆராதனை - காலையில் கலச ஸ்தாபனத்துடன் தொடங்கின. தொடர்ந்து அனுக்ஞை, கணபதி பூஜை, சங்கல்பம், சூரியமஸ்காரம், நவக்கிரக ஜபம், மற்றும் உபநிஷத் பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் ஓம் நமோ நாராயணா என்று கோஷமிட்டவாறு காணப்பட்டனர். நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது.
இந் நிகழ்ச்சியை ஸத்வித்யா ப்ரதிஷ்டானம், நொய்டா, வேதிக் பிரச்சார் சன்ஸ்தானுடன் இணைந்து நடத்தினர். ஸ்ரீ சூரிய நமஸ்கார நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக, சத்வித்யா பிரதிஷ்டானத்தின் குழுவிற்கும், மேலும் குழு உறுப்பினர்கள்: ராஜு ஐயர், ரவி சர்மா, ராமசேஷன், விஸ்வநாதன், ராஜேந்திரன் மற்றும் வெங்கடராமன் ஆகியோருக்கு VPS நிர்வாகம் நன்றி தெரிவித்தது .

- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்