Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/உலகம்/ஜோராக விளையாடிய ஜோகோவிச் : பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றார்

ஜோராக விளையாடிய ஜோகோவிச் : பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றார்

ஜோராக விளையாடிய ஜோகோவிச் : பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றார்

ஜோராக விளையாடிய ஜோகோவிச் : பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றார்

ADDED : ஆக 04, 2024 08:50 PM

Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் முதல் தங்கம் வென்றார்.

இன்று ( ஆக.,4) நடந்த ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். இதில் 7-6(3), 7-6(2) என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழத்தி தங்கம் வென்றார். இதன் மூலம் டென்னிஸ் போட்டியில் முதல் தங்கத்தை தட்டிச் வென்றார் ஜோகோவிச்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us