Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ முந்தைய தீ விபத்துகள்...

முந்தைய தீ விபத்துகள்...

முந்தைய தீ விபத்துகள்...

முந்தைய தீ விபத்துகள்...

ADDED : ஜூன் 13, 2024 01:44 AM


Google News
--

கடந்த 10 ஆண்டுகளில் உயரமான கட்டடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள்....

2005 டிச. 6: ஈரானின் டெஹ்ரானில் 10 மாடி குடியிருப்பின் மீது விமானம் மோதி விபத்து. 106 பேர் பலி.

2010 நவ. 10: சீனாவின் ஷாங்காய் நகரில் 28 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 58 பேர் பலி.

2013 ஜன. 31: மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் 14 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 33 பேர் பலி.

2015 மே 19: அஸ்பெகிஸ்தானில் 16 மாடி குடியிருப்பில் தீ விபத்து. 16 பேர் பலி.

2017 ஜூன் 14: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 24 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 72 பேர் பலி.

2019 மார்ச் 28: வங்கதேச தலைநகர் தாகாவில் 22 மாடி வணிகவளாகத்தில் தீ விபத்து. 25 பேர் பலி.

2021 அக். 14: தைவானின் கையோசிங் நகரில் 13 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 46 பேர் பலி.

2023 செப். 12: வியட்நாமின் ஹனாய் நகரில் 9 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 56 பேர் பலி.

2024 பிப். 29: வங்கதேச தலைநகர் தாகாவில் 7 மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து. 46 பேர் பலி.

* ஜூன் 12: குவைத்தின் மாங்கப் பகுதியில் 6 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 43 பேர் பலி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us