Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ அமெரிக்காவில் நடக்குது ஆபரேஷன் 'கோகனட் ட்ரீ'

அமெரிக்காவில் நடக்குது ஆபரேஷன் 'கோகனட் ட்ரீ'

அமெரிக்காவில் நடக்குது ஆபரேஷன் 'கோகனட் ட்ரீ'

அமெரிக்காவில் நடக்குது ஆபரேஷன் 'கோகனட் ட்ரீ'

ADDED : ஜூலை 22, 2024 07:56 PM


Google News
Latest Tamil News
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் மோதும் வாய்ப்பை பெற்றுள்ள துணை அதிபர் கமலா ஹாரிஸை குறிப்பிட, அவரது ஆதரவாளர்கள், தென்னை மர மீம்களை பயன்படுத்துகின்றனர். ஹவாய் செனட்டர் வெளியிட்ட மீம் ஆதரவு மீம் (கேலிப்படம்) இது. அவரது ஆதரவு பிரசாரத்துக்கு, 'ஆபரேஷன் கோகனட் ட்ரீ' என்றும் ஒரு தரப்பினர் பெயர் சூட்டியுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் உரை நிகழ்த்தும்போது ஒரு முறை, 'தென்னை மரத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் என்று உங்களுக்கு நினைப்பா என்று என் தாயார் அடிக்கடி கேட்பார்' என்று கமலா கூறியதால், அவருக்கு இப்படியொரு பிரபலம் கிடைத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us