ADDED : ஜூலை 27, 2024 10:13 PM

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெற்றி; சி பிரிவின் முதல் போட்டியில் பிரான்ஸின் கோர்பி, லேபர் ஜோடியை 21-17, 21-14 என்ற கணக்கில் இந்தியாவின் சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஜோடி தோற்கடித்தது