மண் அள்ளிய இருவர் கைது: இரண்டு வாகனங்கள் பறிமுதல்
மண் அள்ளிய இருவர் கைது: இரண்டு வாகனங்கள் பறிமுதல்
மண் அள்ளிய இருவர் கைது: இரண்டு வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜன 28, 2024 07:55 PM
மதுரை: மதுரை மாவட்டம் மேலுார் அருகே பட்டூர் பெரிய அழகாபுரி கண்மாய் பகுதியில் மேலவளவு எஸ் ஐ பிரகாஷ் ரோந்து சென்ற போது கரம்பை மண் அள்ளிய தனக்கம்பட்டி பிரசன்னா 40, கருப்பையா 27, இருவரை கைது செய்து ஒரு லாரி மற்றும் ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தார்.
மேலும் தலைமறைவான மூவரை தேடி வருகிறார்.