தொகுதிகள் குறைந்தால் தமிழக பா.ஜ.,வே ஏற்காது
தொகுதிகள் குறைந்தால் தமிழக பா.ஜ.,வே ஏற்காது
தொகுதிகள் குறைந்தால் தமிழக பா.ஜ.,வே ஏற்காது
ADDED : மார் 23, 2025 03:09 AM

'எந்த வகையிலும், தமிழகத்தின் லோக்சபா தொகுதிகள் குறைக்கப்படாது' என்ற உறுதியை, உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடுத்துள்ளார். ஒருவேளை, லோக்சபா தொகுதிகள் குறைக்கப்படுமானால், அதை தமிழக பா.ஜ.,வே ஏற்றுக்கொள்ளாது.
பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, மக்களை திசை திருப்புவதற்காக, தி.மு.க., அரசு, தொகுதி மறுசீரமைப்பில் தமிழக தொகுதிகள் குறையும் என்ற நாடகத்தை அரங்கேற்றுகிறது. எத்தனை காலத்துக்கு இப்படி நாடகம் நடத்திக் கொண்டிருப்பார் முதல்வர்? தி.மு.க., அரசு, களத்தில் நிலவும் பிரச்னைகளை மறைக்க நாடகம் போடுகிறது.
- கருப்பு முருகானந்தம்,
பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,