ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட்
ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட்
ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட்
ADDED : பிப் 12, 2024 02:47 PM

விழுப்புரம்: மாஜி டிஜிபி ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பு குறித்த ஆவணங்களை வரவழைத்து சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்தால் தான் ஆவணங்களை வரவழைத்து பார்க்க முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் மாஜி டிஜிபி ராஜேஷ் தாஸ் சிறை செல்கிறார்.