மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.1.52 கோடி காணிக்கை!
மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.1.52 கோடி காணிக்கை!
மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.1.52 கோடி காணிக்கை!
ADDED : ஜன 29, 2024 10:54 PM
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 10 உபகோவில்களின் உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது.
இதில், ரொக்கப்பணம் ரூ. 1.52 கோடி, 468 கிராம் தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.