/செய்திகள்/தமிழகம்/பிரதமர் வருகை: ட்ரோன்களுக்கு தடை/பிரதமர் வருகை: ட்ரோன்களுக்கு தடை
பிரதமர் வருகை: ட்ரோன்களுக்கு தடை
பிரதமர் வருகை: ட்ரோன்களுக்கு தடை
பிரதமர் வருகை: ட்ரோன்களுக்கு தடை
ADDED : ஜன 19, 2024 08:34 PM
ADDED : ஜன 19, 2024 08:34 PM
மதுரை:பிரதமர் மதுரை வருகை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மாநகர எல்லைக்குள் ஜனவரி 20 முதல் 21 வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்படுகிறது என மதுரை -கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.