ADDED : ஜூலை 04, 2025 10:45 PM
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆகஸ்டில் நடக்க உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு, www.dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வரும் 30, 31 மற்றும் ஆக., 1ம் தேதிகளில் திருத்தம் செய்யலாம்.