ADDED : ஜன 04, 2024 10:44 PM
தமிழக வனத்தோட்ட கழகம், 2022 - 23ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசுக்கான பங்கு ஈவு தொகையாக, 17.73 கோடி ரூபாய்க்கான காசோலையை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், முதல்வர் ஸ்டாலினிடம் தலைமை செயலகத்தில் நேற்று ஒப்படைத்தார்.
அப்போது, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, வனத்தோட்ட கழக நிர்வாக இயக்குனர் வி.கருணபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.