முதுமலை வனத்தில் சிறுத்தை விடுவிப்பு
முதுமலை வனத்தில் சிறுத்தை விடுவிப்பு
முதுமலை வனத்தில் சிறுத்தை விடுவிப்பு
ADDED : ஜூன் 08, 2024 08:41 PM

நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை அருகே, கூண்டில் சிக்கிய சிறுத்தை, முதுமலை மசினகுடி வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.