Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அதிகரிக்கும் காவலர்கள் உயிரிழப்பு

அதிகரிக்கும் காவலர்கள் உயிரிழப்பு

அதிகரிக்கும் காவலர்கள் உயிரிழப்பு

அதிகரிக்கும் காவலர்கள் உயிரிழப்பு

ADDED : ஜன 06, 2024 12:35 AM


Google News
சென்னை:கடந்த 2023ல் தமிழக காவல் துறையில் பணிபுரிந்த போலீசாரில் கொலை, மர்ம மரணம், புற்றுநோய், சாலை விபத்து, மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 131 பேர் இறந்துள்ளனர்.

இவர்களில் 46 பேர் தற்கொலை செய்து உயிரை இழந்துள்ளனர். அத்துடன் 2020 - 2023 வரை ஏட்டு, இன்ஸ்பெக்டர்கள் என பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த 1347 போலீசார் இறந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us