இடர்மிகு சூழலில் இல்லந்தோறும் இன்பம்!
இடர்மிகு சூழலில் இல்லந்தோறும் இன்பம்!
இடர்மிகு சூழலில் இல்லந்தோறும் இன்பம்!
ADDED : ஜன 05, 2024 11:24 PM
பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கி, இந்த இடர்மிகு சூழலிலும், இல்லந்தோறும் இன்பம் பொங்க துணை நிற்கிறது, திராவிட மாடல் அரசு. ஆட்சி அமைத்தது முதல் மகளிருக்கான இலவச பயண திட்டம் வாயிலாக, மாதம் 1,000 ரூபாய் மிச்சம்; காலை உணவு திட்டம் வாயிலாக பணிச்சுமை குறைப்பு; புதுமை பெண் திட்டம் வாயிலாக, மாதம் 1,000; மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1,000 ரூபாய் என, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.
- ஸ்டாலின்,
தமிழக முதல்வர்.