Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இனிமேல் என்னோட பக்கத்து 'சீட்' தான்!

இனிமேல் என்னோட பக்கத்து 'சீட்' தான்!

இனிமேல் என்னோட பக்கத்து 'சீட்' தான்!

இனிமேல் என்னோட பக்கத்து 'சீட்' தான்!

ADDED : ஜூலை 04, 2025 01:44 AM


Google News
என் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது, காட்பாடி தொகுதி. தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனை தந்ததும், இந்த மண்தான்.

நான், முதலில் சட்டசபையில் உறுப்பினராக இருந்தே; பிறகு, அமைச்சரானேன்.

அப்போது, பொதுச்செயலருக்கு பின்னால், இரண்டு வரிசை தள்ளித்தான் சட்டசபையில் அமர்ந்திருப்பேன்.

அதன் பிறகு, துணை முதல்வர் பொறுப்பை கொடுத்ததும், 'இனிமேல், நீ என்னோட பக்கத்து சீட் தா; வா வா, உன்னை பார்த்துக்கிறேன்' என, சொல்லித்தான், பொதுச்செயலர் துரைமுருகன் வாழ்த்தினார்.

- உதயநிதி

துணை முதல்வர், தி.மு.க.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us