ADDED : ஜன 18, 2024 02:41 AM
சென்னை:அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் இடம் பெற்றுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தனியாக டிட்டோஜாக் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த கூட்டமைப்பின் சார்பில், வரும் 27ம் தேதி மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


