Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/3வது முறையாக அங்கித்திவாரிக்கு காவல் நீட்டிப்பு

3வது முறையாக அங்கித்திவாரிக்கு காவல் நீட்டிப்பு

3வது முறையாக அங்கித்திவாரிக்கு காவல் நீட்டிப்பு

3வது முறையாக அங்கித்திவாரிக்கு காவல் நீட்டிப்பு

ADDED : ஜன 11, 2024 05:26 PM

Google News
திண்டுக்கல்: லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு மீண்டும் ஜன.24 வரை 3வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us