டிச., 13, 14ல் மின் கம்பியாளர் உதவியாளர் தகுதி தேர்வு
டிச., 13, 14ல் மின் கம்பியாளர் உதவியாளர் தகுதி தேர்வு
டிச., 13, 14ல் மின் கம்பியாளர் உதவியாளர் தகுதி தேர்வு
ADDED : செப் 21, 2025 01:44 AM
* தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், வரும் டிச., 13, 14ல் மின் கம்பியாளர் உதவியாளர் தகுதி தேர்வு நடக்க உள்ளது.
தேர்வுக்கான விண்ணப்ப படிவம் உள்ளிட்ட விபரங்களை, 'http://skilltraining.to.gov.in' என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, வேலைவாய்ப்பு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.