'கியூட்' தேர்வு முடிவுகள் இன்று வௌியீடு
'கியூட்' தேர்வு முடிவுகள் இன்று வௌியீடு
'கியூட்' தேர்வு முடிவுகள் இன்று வௌியீடு
ADDED : ஜூலை 04, 2025 12:52 AM
சென்னை:மத்திய பல்கலைகள் மற்றும் அவற்றின் கல்லுாரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் 'கியூட்' நுழைவுத் தேர்வுகள், மே 13 முதல் ஜூன் 4 வரை நடந்தன.
இவற்றின் முடிவுகள், https://cuet.nta.nic.in இணையதளத்தில் இன்று வெளியாகின்றன. மேலும் விபரங் களுக்கு, 011- 4075 9000 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.